Home » தொழில்நுட்பம் »
விரைவில் iphone புதிய மாதிரி வெளியிடப்படலாம் !
அப்பிள் நிறுவனம் அதனது ஐ ஃபோன் வரிசையின் புதிய படைப்பினை செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.இது குறித்த வெளிநாட்டு ஊடகங்கள் பலவாறான செய்திகளை தினமும் வெளியிட்டவாறு இருக்கிக்கின்றது. இருப்பினும் அப்பிள் நிறுவனமோ இதுவரையில் எதுவித கருத்துகளையும் வெளியிடவில்லை.
அப்பிள் நிறுவனத்தின் புதிய படைப்பான ஐ ஃபோன் 5எஸ் வெளியீட்டின் போது விலைகுறைந்த ஐ போன் 5சி எனும் ஐபோனையும் வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஃஐபோன் 5 கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எனவே அப்பிள் நிறுவனம் மீண்டும் அதே மாதத்தில் புதிய படைப்புகளை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Related posts:
If you enjoyed this article, subscribe to receive more great content just like it.
Popular Posts
Recent Stories
Connect with Facebook
Sponsors
Search
Archives
-
▼
2013
(26)
- ▼ செப்டம்பர் (6)
Categories
லேபிள்கள்
- அறிவியல் (2)
- சந்தை (1)
- தன்னம்பிக்கை (2)
- தெய்வங்கள் (2)
- தொலைபேசி (1)
- தொழில்நுட்பம் (9)
- நகைச்சுவை (1)
- பாதுகாப்பு (2)
- முள்ளு (1)
- மென்பொருள் (1)
- வரலாறு (5)
Blog Archives
-
▼
2013
(26)
- ▼ செப்டம்பர் (6)
Recent Comments
Tag Cloud
Categories
- அறிவியல் (2)
- சந்தை (1)
- தன்னம்பிக்கை (2)
- தெய்வங்கள் (2)
- தொலைபேசி (1)
- தொழில்நுட்பம் (9)
- நகைச்சுவை (1)
- பாதுகாப்பு (2)
- முள்ளு (1)
- மென்பொருள் (1)
- வரலாறு (5)
தீ-தமிழ். Blogger இயக்குவது.
0 கருத்துகள் for this post
Leave a reply