Featured Posts
Recent Articles

அன்ராய்ட் அன்ராய்ட் சந்தைக்கான 5 மாற்று சந்தைகள் !


அன்ராய்டு சந்தை -  கூகிலின் அங்கீகரிக்கப்பட்ட அன்ராய்டு ​போன்களுக்கான சந்​தை. இங்​கே இலவசமாகவும் ​பணம் ​செலுத்தியும் ​மென்​பொருட்க​ளை ​பெற்றுக் ​கொள்ளலாம். ஆனால் இந்த மார்​கெட்டில் APK FILE க​ளை DOWNLOAD ​செய்வ​து சற்று கடினமான விடயம். ​போனிலும் இ​ணைய இ​ணைப்பு ​​பெற்று இருக்க ​வேண்டும். APK FILE க​ளை ​​நேரடியாக கணிணியில் DOWNLOAD ​செய்ய முடியாது.​நேரடியாக APK FILE க​ளை கணிணியில் பதிவிறக்கம் ​செய்ய ANDROID MARKET க்கு மாற்றாக சில ​சந்தைக​ளை பட்டியல் இடுகி​றேன்.

1. android Freeware Lovers  


இந்த தளம் அன்ராய்டுக்கான அப்ளி​கேசன்க​ளை ​நேரடியாக கணிணிக்கு பதிவிறக்கம் ​​செய்ய பயன்படுகிறது. இந்த தளத்தில் அன்ராய்டு அப்ளி​கேசன்கள் அழகான மு​றையில் பட்டியல் இடப்பட்டு இருக்கிறது. Android Developerகளும் அவர்களு​டைய அப்ளி​கேசன்க​ளை இங்​கே பதி​வேற்றம்​செய்யலாம்.


2. Get Jat 


​​கெட் ஜார் அ​னைவராலும் அறியப்பட்ட ஜாவா, சிம்பியன் ​அப்ளி​கேசன்களுக்கான வ​​லைதளம் ஆகும். இந்த தளம் தற்​போது அன்ராய்டு அப்ளி​கேசன்க​ளையும் வழங்குகிறது. இந்த தளத்தில் தளத்தில் அப்ளி​கேசன்கள் வரி​சையாக பட்டியல் இடப்பட்டும், ​ விசிட்டர்களின் ​அன்ராய்டு ​போன்களுக்கு டாப் அப்ளி​கேசன்கள் வழங்கப்படுகின்றன. அன்ராய்டு சிம்பியன் பிளாக் ​​பெர்ரி மற்றும் ஜாவா ​போன்களுக்கு த​லைசிறந்த அப்ளி​கேசன்கள் வழங்கப்படுகின்றன.

3. Amazon App Store 

ஒரு புதிய அன்ராய்ட்டிற்கு மாற்றான சந்தையை அ​மேசன் நிறுவனம் தருகிறது. அ​மேசன் சந்தையில் ் தினமும் ஒரு அப்ளி​கேசன் இலவசமாக வாடிக்​கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அ​மேசான் நிறுவனம் US வாடிக்​கையாளர்களுக்கு மட்டும் தற்​போது அன்ராய்டு அப்ளி​கேசன்க​ளை வழங்குகிறது.

4. App Brain

மற்றும் ஒரு எளி​மையான சிறப்பான  இலவசமான அப்ளி​கேசன்க​ளை வழங்கும் இ​ணையதளம் ஆகும். சிறப்பான மு​றையில் பட்டியல் இடப்பட்ட அப்ளி​கேசன்கள் இதனு​டைய சிறப்பு ஆகும். ​​நேரடியாக அன்ராய்டு APK FILE க​ளை பதிவிறக்கம் ​​செய்து ​கொள்ளலாம்.

5. Only Android 

 ஒரு சிறந்த அன்ராய்டுக்கான சந்தை ஆகும். இதுவும் ஒரு சிறப்பான அப்ளி​கேசன்க​ளை உள்ளடக்கிய தளம் ஆகும். இந்த தளத்தில் ​பெரும்பாலான அப்ளி​கேசன்களுக்கு பணம் ​செலுத்த ​வேண்டி உள்ளது. பணம் ​செலுத்தி அப்ளி​​கேசன்கள் ​வாங்க ​வேண்டுமானால் அன்ராய்டு சந்தைக்கு மாற்றாக இ​தை பயன்படுத்தி ​கொள்ளலாம். 

Share and Enjoy:

0 கருத்துகள் for this post

Leave a reply

We will keep You Updated...
Sign up to receive breaking news
as well as receive other site updates!
Subscribe via RSS Feed subscribe to feeds
Sponsors
Template By SpicyTrickS.comSpicytricks.comspicytricks.com
Template By SpicyTrickS.comspicytricks.comSpicytricks.com
Popular Posts
Recent Stories
Connect with Facebook
Sponsors
Search
Archives
Blog Archives
Recent Comments
Tag Cloud